NOTE: Delivery of products can get delayed by additional 3 or 4 days because of restrictions and manpower availability with courier agencies.

உயரிய வாழ்க்கை (Uyariya Vazhkai)

 325

In stock

பெரும்பாலான நேரங்களில் நமக்கு தேவைப்படுவது புதிய வாழ்க்கை என்பதைவிட, புதிய கண்ணோட்டம் என்பதுதான் மிகப் பெரிய உண்மை. ஆழ்ந்த ஞானமும், வாழ்க்கையை அனுபவப்பூர்வமாக கற்றுத் தெளிந்த ஆசிரியரால் அந்த புதிய கண்ணோட்டத்தையும், உயரிய அறிவு முதிர்ச்சியையும் நமக்கு பரிசாக அளிக்க முடியும்.

Categories: ,

 325

Description

தான் படிக்கும் பாடமாகவும், அதனை ஆய்வு செய்து பார்க்கும் மனமாகவும் மாறி மனிதனால் மட்டுமே விழிப்புணர்வுடன் வாழ்க்கையை வாழ முடியும் என்ற ஆழ்ந்த ஞானத்திற்கு தூண்டுகோலே இந்தப் புத்தகம்.

வாருங்கள் விழிப்புணர்வுடன் தொடர்வோம் உயரிய வாழ்க்கையை…

மஹாத்ரயாவின் புதிய பாதையில்…

This book is a guiding force toward the profound realization that only humans, with the ability to learn and reflect, can live life with true awareness.

Come, let’s move forward with awareness—toward an elevated way of living—

Following in Mahatria’s footsteps…

Specification

Additional information

Weight 0.300 kg

Main Menu