வெற்றி பாகம் 2 (Success Volume 2)
₹ 275
‘எப்போதாவது சிறப்பாகச் செயல்படுவது’ என்பது எல்லோருக்கும் சாத்தியமான விஷயம். ‘எப்போதும் சிறப்பாகச் செயல்படுபவர்கள்தான்’ உண்மையில் மகத்துவம் வாய்ந்த மனிதர்கள்.
Description
இப்போது இருக்கும் நிலையிலிருந்து, எந்த நிலைக்கு நீங்கள் உயர நினைக்கிறீர்களோ, அந்த நிலையை நோக்கிப் பயணிப்பதுதான் வளர்ச்சி என்பது.
வெற்றியின் பாதையில் தொடர்ச்சியாக பயணிப்பதற்கான தூண்டுகோல்தான் இந்தப் புத்தகம்.
Growth is your willingness to give up who you are, in order to become, what you can be.
The book serves as a catalyst for an ongoing quest for success.
Specification
Additional information
Weight | 0.230 kg |
---|