NOTE: Delivery of products can get delayed by additional 3 or 4 days because of restrictions and manpower availability with courier agencies.

பெற்றோருக்காக (parenting)

 155

42 in stock

Categories: ,

 155

Description

Parenting

Through the contents of this category, Mahatria helps all parents to sculpt the future generation.

  1. How to instill morality in our children?
  2. How to make our children responsible and accountable?
  3. How to develop healthy habits in our children?

‘Is your life an example or a warning to the next generation –
not selectively, but holistically? Become a worthy role model – for our
children, we are the only Quran they will read in a lifetime; the only Vedas
that they will see; the only Bible that they will experience; the only
Dhammapada they will imbibe and the only Dharma that they will follow. I know
it is an awesome responsibility, but how else can you explain why you came into
this planet before them?’ – Mahatria

பெற்றோருக்காக

இந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களின் மூலமாக, தங்களின் எதிர்கால சந்ததியினரை எப்படி வடிவமைக்கலாம் என்று பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார் மஹாத்ரயா

  1. நம்முடைய குழந்தைகளிடம் ஒழுக்கத்தை வளர்ப்பது எப்படி?
  2. நம்முடைய குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றுவது எப்படி?
  3. நம்முடைய குழந்தைகளிடம் ஆரோக்கியமான பழக்கங்களை வளர்ப்பது எப்படி?

 ஒரு குறிப்பிட்ட பிரிவில் இல்லாமல், வாழ்க்கையின் எல்லா பிரிவுகளிலும் உங்கள் வாழ்க்கை அடுத்த தலைமுறையினருக்கு எச்சரிக்கையா அல்லது எடுத்துக்காட்டா? பிள்ளைகள் பெற்றோர்களை முன்மாதிரியாக பார்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கிய பொறுப்புபெற்றோர்களின் வாழ்க்கைதான், பிள்ளைகள் படிக்கும் குர்ஆன். பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் கண்கூடாகப் பார்க்கும் வேதங்கள். பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் அனுபவிக்கும் பைபிள்பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் பின்பற்றும் தம்மபதம். பெற்றோர்களின் வாழ்க்கை மட்டுமே அவர்களை வழிநடத்தும் தர்மமாக இருக்கும்.’- மஹாத்ரயா 

Main Menu