ஆஹா! வாழ்க்கை (Aaaha! Life)
₹ 325
வாழ்க்கை அழகானது. அபரிமிதமான வளம் என்பது விலைமதிப்பற்ற ஆஹா தருணங்கள் நிறைந்த வாழ்க்கை.
Description
கண்களை மூடி ஆஹா! வாழ்க்கை… என்று ஒருமுறை சொல்லிப் பாருங்கள்! அந்த உணர்வே அலாதியானதாக இருக்கும். அந்த அலாதி உணர்வை உங்கள் இதயத்தில் நிறைக்க வரும் இந்தப் புத்தகத்தை தவற விடாதீர்கள்! வாழ்க்கையை தவற விடாதீர்கள்! உங்களை தவற விடாதீர்கள்!
ஆஹா! வாழ்க்கை…
உங்களுக்காக இனிதே காத்திருக்கிறது!
Close your eyes and whisper, “Aaaha! Vazhkai…”(Aaaha! Life) just once—it’s a feeling like no other!
Don’t miss out on this book that will fill your heart with that magical experience. Don’t miss out on life. Don’t miss out on yourself.
Aaaha! Vazhkai... Is joyfully waiting for you!
Weight – 300 gms
Specification
Additional information
Weight | 0.300 kg |
---|