சுய ஒழுக்கம் (Self-discipline)
₹ 225
Description
Self-discipline
As light would dispel darkness, awareness is the only way to outgrow negativity. – Mahatria
All of us are bound by our instincts, which is to avoid pain and embrace pleasure. Through this book Mahatria dispels darkness and shows ways to awareness so that your life can be governed by pleasurable rights and painful wrongs. A human being alone cannot only study a subject, but also become the subject of his own study. Introspect with Mahatria’s thoughts and through introspection you will find the keys to awareness.
சுய ஒழுக்கம்
ஒளியானது, இருளை விரட்டியடிக்கும் என்பதைப்போல, விழிப்புணர்வுதான் உங்கள் எதிர்மறை உணர்வுகளை விரட்டியடிக்கும். – மஹாத்ரயா
நாம் எல்லோரும் நம்முடையப் புலனுணர்வுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம், அதாவது வலியைத் தவிர்த்து, சுகமானவற்றை நாடும் உணர்வு ஆரம்பத்திலிருந்து நம்முடையப் பகுதியாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் மஹாத்ரயாவின் வழிகள் உங்கள் மன இருளை அகற்றி விழிப்புணர்வின் பாதையில் உங்களை இட்டுச் செல்லும். மனிதனால் ஒரு பாடத்தைப் படிக்க மட்டுமே முடியும் என்பதில்லை, அவன் படிக்க விரும்பும் அந்தப் பாடமாகவும் அவன் மாற முடியும் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதம். மஹாத்ரயாவின் சிந்தனைகளுடன் உங்களையே சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள். சுய ஆய்வின் மூலமாக, விழிப்புணர்வுக்கான வழிகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.