NOTE: Delivery of products can get delayed by additional 3 or 4 days because of restrictions and manpower availability with courier agencies.

நிர்வாக தலைமைத்துவம் (Organisational Leadership)

 225

100 in stock

Categories: ,

 225

Description

Organisational Leadership
A business is managed while an organization is led. – Mahatria
Organisational development is a huge and demanding mental game. What is possible for Tatas and Birlas is possible for all of us. What one person can do, everyone can do – just that we have to get the game right. Mahatria believes entrepreneurs are the architects of our nation’s economy. Mahatria’s practical and enterprising ways in this book will help you to develop organizational leadership. Let us get the game right…

நிர்வாக தலைமைத்துவம்

தொழில் என்பது நிர்வகிக்கப்படுகிறது.  நிறுவனம் என்பது வழி நடத்தப்படுகிறது. – மஹாத்ரயா

நிறுவன வளர்ச்சி என்பது அறிவுத் திறனுக்குச் சவாலாக இருக்கும் ஒரு அசாதாரணமான விளையாட்டு.  டாட்டா, பிர்லாவால் வெற்றிப் பெற முடிந்த அந்த விளையாட்டில் நாமும் நிச்சயம் வெற்றி பெறலாம்.  ஒரு மனிதரால் செய்ய முடிந்ததை எவராலும் செய்ய முடியும்.  விளையாட்டை நாம் சரியாகப் புரிந்துக் கொண்டாலே கண்டிப்பாக அதில் ஜெயித்து விடலாம். தொழில்முனைவோர்களே நம் தேசத்தின் பொருளாதார வளத்தின் கட்டமைப்பாளர்கள் என்பது மஹாத்ரயாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மஹாத்ரயாவின் நடைமுறைக்கு உகந்தத் துணிவான வழிகள் உங்களின் நிர்வாக தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த விளையாட்டைப் புரிந்துக் கொள்ளுங்கள்.  வெற்றிக் கொள்ளுங்கள்.

Main Menu