NOTE: Delivery of products can get delayed by additional 3 or 4 days because of restrictions and manpower availability with courier agencies.

வெற்றி பாகம் 2 (Success Volume 2)

 275

In stock

‘எப்போதாவது சிறப்பாகச் செயல்படுவது’ என்பது எல்லோருக்கும் சாத்தியமான விஷயம். ‘எப்போதும் சிறப்பாகச் செயல்படுபவர்கள்தான்’ உண்மையில் மகத்துவம் வாய்ந்த மனிதர்கள்.

Category:

 275

Description

‘வெற்றி’ பாகம் 1ல் தொடங்கிய வெற்றிப் பயணத்தை, ‘வெற்றி’ பாகம் 2 மூலமாகத் தொடர்கிறோம். வெற்றிகள் உங்கள் வாழ்வில் தொடர, தொடர்ந்து எங்களுடன் இணைந்து பயணியுங்கள்.

‘எப்போதாவது சிறப்பாகச் செயல்படுவது’ என்பது எல்லோருக்கும் சாத்தியமான விஷயம். ‘எப்போதும் சிறப்பாகச் செயல்படுபவர்கள்தான்’ உண்மையில் மகத்துவம் வாய்ந்த மனிதர்கள்.

மஹாத்ரயாவின் சிந்தனைகள் உங்களை மகத்துவத்தை நோக்கி வழி நடத்தட்டும்.

உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் தொடரட்டும். உங்கள் வெற்றிகள், உங்கள் உலகத்தை உத்வேகப்படுத்தட்டும்.

Specification

Additional information

Weight 0.230 kg

Main Menu