NOTE: Delivery of products can get delayed by additional 3 or 4 days because of restrictions and manpower availability with courier agencies.

52 Thoughts – Tamil (New Edition)

 350

26 in stock

SKU: Message Cards Category: Tag:

 350

Description

மனிதனின் அடிப்படை ஆசையே, வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியால், வெற்றியால், அமைதியால் நிறைந்திருக்க வேண்டும் என்பதுதான். எண்ணங்கள்தான் மனிதன். எண்ணங்களை மாற்றினால், மனிதனை மாற்ற முடியும். எண்ணங்கள் அத்தனையும் நேர்மறையாகவும், அதே நேரத்தில் உத்வேகம் நிறைந்ததாகவும் மாறுவதற்கு, மனித மனதிற்கு வீரியமிக்க வாழ்வியல் கோட்பாடுகளும், புத்துணர்ச்சியூட்டும் காட்சிப்பதிவுகளும் தேவையாய் இருக்கின்றன .

உங்கள் எண்ணங்களை நேர்மறையானதாகவும், சக்தி நிறைந்ததாகவும் மாற்றச் செய்யும், 52 வீரியமிக்க வாழ்வியல் கோட்பாடுகளை, காட்சிப் பதிவுகளுடன் அடங்கிய தொகுப்பாக மஹாத்ரயா நமக்கு தந்துள்ளார். உங்கள் மேஜையை அலங்கரிக்கச் செய்யும் இந்தப் படைப்பு வளவளப்பான, வண்ணமிகு அட்டையில், வாரம் ஒரு வாழ்வியல் கோட்பாடுடன் உங்களை புத்துணர்ச்சியுடன் பயணிக்கச் செய்யும்.

ஒவ்வொரு வாரமும் புதுமையாய் உணரச் செய்யும் இந்த வாழ்வியல் கோட்பாடுகள், ஆண்டு முழுவதும் உங்களை உணர்வுப்பூர்வமாய் வழிநடத்தி, உங்கள் வாழ்க்கையை முற்றிலும் வளமாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றச் செய்யும்.

Specification

Additional information

Weight 0.15000000 kg

Main Menu