மனப்பான்மை (Attitude)
₹ 155
Description
Attitudes
Attitudes and character traits cannot be role-dependent. They
have to be developed in your core. Improve as a person, and not just as a
role.’ – Mahatria
The contents under this category has the power to transform
your life by altering the way you think, feel and act.
மனப்பான்மை
மனிதர்களின் மனப்பான்மையும், குண நலன்களும் வாழ்க்கையில் நாம் ஏற்று நடத்தும் பாத்திரங்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது. அவை உங்கள் மனதின் அடிஆழத்திலிருந்து வளர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
வாழ்க்கையில் ஒரு பாத்திரத்தில் மட்டும் இல்லாமல், உங்களை முழுமையாக முன்னேற்றிக் கொள்ளுங்கள். – மஹாத்ரயா
இந்தத் தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் நீங்கள் சிந்திக்கும், உணரும் மற்றும் செயல்படும் விதத்தை மாற்றி, உங்கள் வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டவை.