பெற்றோருக்காக (parenting)
₹ 155
Description
Parenting
Through the contents of this category, Mahatria helps all parents to sculpt the future generation.
- How to instill morality in our children?
- How to make our children responsible and accountable?
- How to develop healthy habits in our children?
‘Is your life an example or a warning to the next generation –
not selectively, but holistically? Become a worthy role model – for our
children, we are the only Quran they will read in a lifetime; the only Vedas
that they will see; the only Bible that they will experience; the only
Dhammapada they will imbibe and the only Dharma that they will follow. I know
it is an awesome responsibility, but how else can you explain why you came into
this planet before them?’ – Mahatria
பெற்றோருக்காக…
இந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளின் மூலமாக, தங்களின் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையை எப்படி வடிவமைக்கலாம் என்று பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார் மஹாத்ரயா.
- நம்முடைய குழந்தைகளிடம் ஒழுக்கத்தை வளர்ப்பது எப்படி?
- நம்முடைய குழந்தைகளைப் பொறுப்பானவர்களாக மாற்றுவது எப்படி?
- நம்முடைய குழந்தைகளிடம் ஆரோக்கியமானப் பழக்கங்களை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கையின் எல்லாப் பரிமாணத்திலும் பெற்றோர்களின் வாழ்க்கை அடுத்த தலைமுறையினருக்கு எச்சரிக்கையாகவோ அல்லது எடுத்துக்காட்டாகவோ இருக்கும். பிள்ளைகள் பெற்றோர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்வது என்பது பெற்றோர்களின் முக்கியப் பொறுப்பு.
பெற்றோர்களின் வாழ்க்கைதான், பிள்ளைகள் படிக்கும் குர்ஆன். பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் கண்கூடாகப் பார்க்கும் வேதங்கள். பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் அனுபவிக்கும் பைபிள். பெற்றோர்களின் வாழ்க்கைதான் அவர்கள் பின்பற்றும் தம்மபதம். பெற்றோர்களின் வாழ்க்கை மட்டுமே அவர்களை வழிநடத்தும் தர்மமாக இருக்கும். – மஹாத்ரயா.