உறவுகள் (Relationship)
₹ 155
Description
Relationships
‘Relationships should never be like the
overnight plants which grow at sensational pace and die with the same
sensational pace. Relationships should be like the trees that live over a
century.’ – Mahatria
Mahatria‘s relatable examples and implementable solutions to all
relationship issues will help us to develop blissful relationships through the
contents of this category.
உறவுகள்
ஒரே இரவில் வேகமாக வளர்ந்து, அதே வேகத்தில் காணாமல் போய்விடும் வலிமையற்றச் செடிகளாக உறவுமுறைகள் இருக்கக்கூடாது. உறவுமுறைகள், காலம் காலமாக நீடித்து நிற்கும் வலிமையான மரங்களைப் போல இருக்க வேண்டும். – மஹாத்ரயா
உறவுகளில் இருக்கும் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்காக, இந்த தலைப்பில் மஹாத்ரயா சொல்லியிருக்கும் இயல்பான வாழ்க்கை உதாரணங்களும், நடைமுறைக்கு உகந்த தீர்வுகளும் வலிமையான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.