NOTE: Delivery of products can get delayed by additional 3 or 4 days because of restrictions and manpower availability with courier agencies.

மாணவர் பருவம் (Student life)

 225

Out of stock

Category:

 225

Description

Student life

It doesn’t matter if others
believe in you or not, you got to believe ‘I can’, and if you do, you can
become whatever you want to become. – Mahatria

As a student if you are
going to be tough on yourself, life will be infinitely easy on yourself.  If you are easy on yourself, life will be
very tough on you.  Through this book, Mahatria pushes the future architects of the nation, the
students towards progress, in every way saying “Yes, You Can!”.

மாணவர் பருவம்

மற்றவர்கள் “உங்களால் முடியும்” என்று நம்புகிறார்களோ
இல்லையோ, “என்னால் முடியும்” என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். அப்படி
நம்பினால் மட்டுமே, நீங்கள் என்னவாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ
அதுவாகவே நீங்கள் மாற முடியும். –  மஹாத்ரயா

மாணவர்களாகிய நீங்கள், இன்று உங்கள் மீது கடுமையாக
நடந்துகொண்டால், எதிர்காலத்தில் வாழ்க்கையானது எல்லையில்லா எளிமையானதாக இருக்கும்.
ஒருவேளை இன்று உங்கள் மீது நீங்கள் எளிமையாக நடந்து கொண்டால், எதிர்காலத்தில்
வாழ்க்கை உங்களுக்கு கடுமையானதாக இருக்கும். இந்த புத்தகத்தின் மூலமாக மஹாத்ரயா நம் தேசத்தின் எதிர்காலத்தின்
கட்டமைப்பாளர்களான மாணவர்களை எல்லா வழிகளிலும் “உங்களால் முடியும்” என்று
உத்வேகப்படுத்துகிறார்.  

Specification

Additional information

Weight 0.200 kg

Main Menu